இந்தியா4 வருடங்கள் ago
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப்-பில் அசத்தல் வசதி: என்னென்ன தெரியுமா?
சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் பல மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதாக இருந்தாலும், அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தாலும், பைல்கள் அனுப்பப்படுவதாக இருந்தாலும்...