வணிகம்11 மாதங்கள் ago
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை விதிகளில் புதிய மாற்றங்கள் – குறைதீர்ப்பு கால அவகாசம் குறைப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) விதிகளில் முக்கியமான மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும், மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் விதத்தில், சில நிபந்தனைகளின்...