சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
Grammy 2023: மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார் இந்தியாவின் ரிக்கி கெஜ்..!
பிரபலமான இசை விருதுகளில் ஒன்றான 65வது ஆண்டு கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிப்டோ.காம் அரங்கில் இன்று நடைபெற்றது.ட்ரெவர் நோவா விழாவின் தொகுப்பாளராக திரும்பினார். டெய்லர் ஸ்விஃப்ட், பியான்ஸ் போன்ற பல...