செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமை தொகை: ஜூன் 4 விண்ணப்ப முகாம்களுக்கு தயார்! கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் “கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்” கீழ் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்ப முகாம்கள் ஜூன் 4 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற உள்ளன. தமிழகம் முழுவதும் 9000 ரேஷன் கடைகளில் இந்த...