இந்தியா3 வருடங்கள் ago
அரசு பங்களாவை காலி செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி!
பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவதூறு வழக்கில் குற்றவாளி...