செய்திகள்9 மாதங்கள் ago
TAHDCO Free Training 2026: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச AI, ஃபேஷன், அழகுக்கலை பயிற்சி – வேலைவாய்ப்பும் உறுதி!
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) 2026-ஆம் ஆண்டிற்கான இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஈரோடு...