வணிகம்3 மாதங்கள் ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% DA உயர்வு: சம்பளமும் அரியர்ஸும் அதிகரிப்பு!
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 2% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மாத சம்பளமும், நிலுவைத் தொகையும் (Arrears) உயர உள்ளது. 💰 DA...