வணிகம்2 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு (8th Pay Commission): மத்திய அரசு ஊழியர்களின் கேள்விகள் என்ன? பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கும் முக்கிய விஷயங்கள்!
மத்திய அரசு ஊழியர்களிடையே தற்போது அதிகமாக பேசப்படும் விஷயமாக 8வது ஊதியக்குழு (8th Pay Commission) மாறியுள்ளது. சம்பள உயர்வு உறுதி என்ற நம்பிக்கை இருந்தாலும், அது எப்போது அமலுக்கு வரும், எவ்வளவு உயர்வு கிடைக்கும்,...