வணிகம்3 நாட்கள் ago
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தான் முக்கியம்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த புதிய ஊதியக்குழு அமலுக்கு வந்தால் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் பெரிய அளவிலான உயர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது....