வேலைவாய்ப்பு3 months ago
ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய உள்துறை அமைச்சகம் மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...