வணிகம்11 மாதங்கள் ago
Gold or Silver? 2026-ல் தங்கமா, வெள்ளியா – முதலீட்டாளர்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?
அமெரிக்காவின் வர்த்தக வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், உலகப் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடுகள் நோக்கி நகர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற...