வணிகம்1 வாரம் ago
நகைக்கடன் விதிகளில் பெரிய மாற்றம்: RBI புதிய கட்டுப்பாடுகள் – கடன் பெறும் முன் கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்!
நகைக்கடன் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள், தங்க நகைகளை அடகு வைத்து கடன்...