வணிகம்1 வாரம் ago
RBI புதிய நகைக்கடன் விதிகள் 2026: 75% LTV, கட்டாய KYC – கடன் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியது!
வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Reserve Bank of India (RBI) 2026 ஏப்ரல் 1 முதல் நகைக்கடன்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் கடன் வழங்கும்...