வணிகம்10 மாதங்கள் ago
தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு: கோல்ட் ஈடிஎஃப்களில் முதலீடு பெருமளவு அதிகரிப்பு!
தங்க முதலீடு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளவில் டாலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், தங்கம் மீண்டும் “சொத்துகளின் அரசன்” எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் கோல்ட் ஈடிஎஃப்களில் (Gold ETFs) முதலீடு...