தமிழ்நாடு7 வருடங்கள் ago
கடுமையான எதிர்ப்புக்கு பின்னர் ரயில்வேயில் தமிழ் பேச விதிக்கப்பட்ட தடை வாபஸ்!
கடந்த மே 17-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட ரயில்வேயில் தமிழ் பேசக்கூடாது என்ற அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தென்னக...