இந்தியா3 months ago
வேலை இல்லாத இந்தியர்கள் எங்கள் நாட்டிற்கு வாருங்கள்.. இந்தியா வந்த ஜெர்மனி அதிபர் அழைப்பு..!
உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஜெர்மனி திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் இந்தியா உள்பட உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும்...