ஆன்மீகம்10 மாதங்கள் ago
ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: கடக, ரிஷப, மிதுன ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்!
ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் கிரகச் சுழற்சி காரணமாக, இரண்டு முக்கியமான ராஜயோகங்கள் உருவாக உள்ளன. இது மூன்று ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. கஜலட்சுமி ராஜயோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் என இரண்டு யோகங்களும்...