ஆன்மீகம்6 மாதங்கள் ago
30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சனி–புதன் நவபஞ்சம ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பண அதிர்ஷ்டம் குவியும்!
ஜோதிடத்தில் தண்டனைக்கும், நியாயத்திற்கும் பெயர் பெற்ற சனி பகவான் மிகவும் மெதுவாகச் சஞ்சரிக்கும் கிரகமாகும். ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கி பயணிக்கும் சனி, தன் transit மாற்றங்களால் வாழ்வின் பல துறைகளில் ஆழமான தாக்கத்தை...