மாத பலன்2 வருடங்கள் ago
செப்டம்பர் மாத ராசி பலன் 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்!
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாதம் சிறந்ததாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றியடையும். தேர்வு அல்லது போட்டிகளில் வெற்றி பெறலாம். நிலம், கட்டிடம், அல்லது வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் எதிரிகளை வெல்லலாம்....