ஆன்மீகம்5 மாதங்கள் ago
30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சனி–புதன் அரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானத்தில் பெரிய உயர்வு!
வேத ஜோதிடத்தின் அடிப்படையில் நவகிரகங்கள் தங்களின் நிலைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டு மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சில கிரகங்களின் அரிய சேர்க்கைகள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வதால், அதன் தாக்கம்...