ஆரோக்கியம்1 வருடம் ago
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்!
பூண்டு என்பது சமையலறையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருள். ஆனால் இது சுவைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அற்புதமான பலன்களை வழங்குகிறது. பூண்டில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் கொலஸ்ட்ரால் கரைக்கும் தன்மை காரணமாக...