சினிமா7 வருடங்கள் ago
கஜா புயல்; சிவகுமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளனர். கேரளாவில் வெள்ளம் பாதித்த போது, சூர்யா – கார்த்தி இணைந்து 25 லட்சம்...