செய்திகள்15 மணி நேரங்கள் ago
தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் திட்டம் 2026: பெண்களுக்கு தையல் மெஷின் மற்றும் நிதியுதவி – விண்ணப்பிப்பது எப்படி?
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றாக “சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்” உள்ளது. இந்தத் திட்டம்...