செய்திகள்2 வாரங்கள் ago
RTE சேர்க்கை 2026-27: தனியார் பள்ளிகளில் 25% இலவச இடங்கள் – விண்ணப்ப தேதி & முழு விவரம்!
2026-27 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) கீழ், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25% இலவச இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டம், பொருளாதார...