வணிகம்2 மாதங்கள் ago
EPFO உறுப்பினர்களுக்கு சூப்பர் சலுகை: பிரீமியம் இல்லாமல் ரூ.7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும் EDLI திட்டம்!
EPFO உறுப்பினர்களுக்கு தெரியாத முக்கிய நன்மை: ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கும் EDLI திட்டம்! பொதுவாக பிஎஃப் (PF) கணக்கு என்பது ஓய்வுக்கால சேமிப்பிற்கான திட்டமாகவே பலரால் கருதப்படுகிறது. ஆனால், பிஎஃப் உறுப்பினர்களுக்கு...