வணிகம்9 மாதங்கள் ago
2026-ன் 16 நாட்களில் ரூ. 22,530 கோடி ரூபாய் பங்குச்சந்தை முதலீடுகள் வெளியேற்றம்! என்ன காரணம்?
வெளிநாட்டு பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் (FPIs) 2026 ஜனவரி 1 முதல் 16 வரை இந்திய பங்குகளில் இருந்து ரூ. 22,530 கோடி வெளியேற்றியுள்ளனர். இது கடந்த ஆண்டில் தொடங்கிய விற்பனை தொடர்ச்சியை தொடர்கிறது. NSDL...