ஆரோக்கியம்1 வருடம் ago
இரவில் சாதம் சாப்பிடுகிறீர்களா? இந்த 5 உடல்நல பிரச்சனைகள் உங்கள் பக்கம் வரும்!
இரவில் சாதம் சாப்பிடும் பழக்கமா? கவனமாக இருக்க வேண்டும்! நம் நாட்டில் சாதம் என்பது பெரும்பாலான மக்களின் முக்கியமான உணவாகும். மதிய உணவில் மட்டுமல்லாது, பலர் இரவிலும் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து...