ஆன்மீகம்1 வருடம் ago
உணவில் அடிக்கடி முடி வருவதற்கான காரணம் – ஜோதிடம் என்ன சொல்கிறது?
உணவில் முடி இருப்பது இயற்கையாகவே சில நேரங்களில் நடக்கக்கூடிய ஒன்று. ஆனால், ஒருவருக்கு அடிக்கடி உணவில் முடி காணப்படுவது ஜோதிட ரீதியாக சில முக்கியமான எதிர்மறை சகுனங்களை சுட்டிக்காட்டுகிறது. இது வாழ்க்கையில் சில முக்கியமான பிரச்சனைகள்...