வணிகம்1 வருடம் ago
ஜூன் 1 முதல் உங்கள் வாழ்க்கையில் வரும் 7 முக்கிய மாற்றங்கள் – EPF, LPG, ஆதார், கிரெடிட் கார்டு, ஊதியக்குழு அப்டேட்கள்!
ஜூன் 2025 முதல் பல துறைகளில் முக்கிய மாற்றங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவை நேரடியாக பொதுமக்களின் வாழ்வை, நிதி திட்டங்களை, செலவுகளை பாதிக்கக்கூடியவை. அதில் முக்கியமாக எல்பிஜி விலை மாற்றம், கிரெடிட் கார்டு விதி மாற்றம்,...