வணிகம்9 மாதங்கள் ago
அதிக வட்டி தரும் நிரந்தர வைப்பு (FD) வங்கிகள் – Federal Bank, Union Bank முன்னிலை!
நிரந்தர வைப்பு (Fixed Deposit – FD) என்பது இந்தியர்களின் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளில் முதன்மையானது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வங்கியில் வைப்பு செய்தால், உறுதியான வட்டிவிகிதம் கிடைக்கும். FD வட்டிவிகிதத்தில் சிறிய உயர்வும்,...