வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு: லெவல் 6 ஊழியர்களுக்கு ₹84,711 சம்பளம் கைக்கு வரும்? முழு கணக்கீடு இங்கே!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு குறித்த விவாதம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் Level 6 (Grade Pay ₹4200) ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான மாற்றங்களை அறிந்து கொள்வது முக்கியமாக...