செய்திகள்8 மாதங்கள் ago
நாமக்கல்லில் திலேப்பியா மீன் வளர்ப்பு இலவச பயிற்சி – விவசாயிகள் பயன்பெற அழைப்பு!
நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையம் (கேவிகே) சார்பில், திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் வருகிற 10ஆம் தேதி புதன்கிழமை காலை...