வணிகம்4 வருடங்கள் ago
ஒரே நாளில் தங்கம் விலை திடீர் பவுனுக்கு ரூ.280 குறைவு (06/12/2022)!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (06/12/2022) கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாயாகக் குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...