சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஆக்சன் டீசர்!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இந்த படத்தின் அட்டகாசமான ஸ்டில் ஒன்று வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர்...