செய்திகள்10 மாதங்கள் ago
ரேஷன் கார்டு கைவிரல் பதிவு காலம் நீட்டிக்க கோரிக்கை – தமிழ்நாடு அரசின் முக்கிய நடவடிக்கை!
தமிழ்நாடு அரசு, ரேஷன் கார்டு பயனாளிகள் கைரேகை மற்றும் கண்பார்வை (IRIS) பதிவு செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க, மத்திய அரசிடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை முன்வைத்துள்ளது. ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்துள்ள இந்த பதிவுக்கான அந்தியோதயா...