ஆன்மீகம்9 மாதங்கள் ago
விருச்சிக ராசி பிப்ரவரி மாத ராசிபலன் 2026: வேலை, கல்வி, வாழ்க்கையில் என்ன மாற்றங்கள்?
கிரகங்களின் பெயர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ராசிபலன்கள் மாறுபடும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நிகழும் முக்கிய கிரக நிலைகளால், விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன....