சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது...