வணிகம்5 மாதங்கள் ago
EMI கட்டுபவர்கள் கவனத்திற்கு! HDFC மட்டும் அல்ல… Canara Bank, Bank of Baroda உள்ளிட்ட வங்கிகளும் வட்டி உயர்வு! இனி உங்கள் மாத EMI எவ்வளவு கூடும்?
வீட்டுக் கடன், கார் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC Bank சமீபத்தில் தனது MCLR (Marginal Cost of Funds-Based Lending Rate)...