வணிகம்1 வருடம் ago
மீண்டும் புது உச்சத்தை தொட்ட தங்கம் விலை!(23-09-2025)
இன்று (23/09/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10,500 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 560 ரூபாய் அதிகரித்து...