தமிழ்நாடு4 வருடங்கள் ago
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை: தந்தை எடுத்த விபரீத முடிவு
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து. நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது...