செய்திகள்10 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: போலி விண்ணப்பங்களை வாங்காதீர்கள் – அரசு எச்சரிக்கை!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் போலி விண்ணப்பங்களை வாங்கி ஏமாற வேண்டாம் என அரசு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முக்கியமான நலத்திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம், ஏழை மற்றும்...