இந்தியா7 வருடங்கள் ago
இந்தியாவில் உள்ளது பாசிச, இந்து மேலாதிக்கவாத அரசு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசம்!
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 370-வது பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இது இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....