தமிழ்நாடு5 வருடங்கள் ago
முதல்வர் அறிமுகம் செய்த சிறப்பு செயலி: இனி குற்றவாளிகளை ஒருசில நொடியில் பிடிக்கலாம்!
காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் ஒன்றை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த மென்பொருள் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத...