வணிகம்9 மாதங்கள் ago
2026 மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: புற்றுநோய் மருந்துகள் மலிவு, EV & சோலார் வரி குறைப்பு, பங்குச் சந்தை வர்த்தக செலவு உயர்வு!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட், உற்பத்தி, ஏற்றுமதி, பசுமை ஆற்றல் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஒருபுறம்...