செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் – தவறவிட்டவர்களுக்கு சிறந்த வாய்ப்பு!
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாம்களில் பலர் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை அளித்திருந்தாலும், இன்னும் சிலர்...