வணிகம்8 மாதங்கள் ago
EPFO ஊதிய உச்சவரம்பு உயர்வு விரைவில்? ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள முக்கிய நன்மைகள் என்ன?
இந்திய தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கியமான சீர்திருத்தத்துக்கான பணிகளை EPFO தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது EPF மற்றும் EPS திட்டங்களுக்கு கட்டாய பங்களிப்பு செய்ய வேண்டிய ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு ₹15,000 ஆக உள்ளது....