வணிகம்1 வருடம் ago
மூன்றே நாளில் PF கிளைம் செட்டில்மென்ட்..! EPFO-வின் புதிய ஆட்டோமேட்டிக் பேமெண்ட் முறையில் அதிரடி மாற்றம்!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் Provident Fund (PF) தொகையை விரைவாக பெற புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12% தொகை EPF...