வணிகம்2 நாட்கள் ago
EPFO விதிகள்: உறுப்பினர் உயிரிழந்தால் PF மற்றும் EPS பென்ஷன் யாருக்கு கிடைக்கும்? தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்
EPFO: நீங்கள் உயிரிழந்தால் PF மற்றும் EPS பென்ஷன் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் பெரும்பாலான சம்பளதாரர்கள், தங்களது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் சேமிக்கப்படும் தொகை ஓய்வூதிய காலத்திற்காக மட்டுமே பயன்படும்...