சினிமா5 வருடங்கள் ago
மீண்டும் அஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி….தெலுங்கில் எடுபடுமா?….
தமிழில் ரஜினிகாந்த் போல் தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். ஆனாலும், அவரின் மாரிக்கெட் ரஜினியை போல குறையவே இல்லை. நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் மற்றும்...