வணிகம்3 நாட்கள் ago
முதல் வேலை கிடைத்ததா? மத்திய அரசின் PM Viksit Bharat Rozgar Yojana திட்டத்தில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெறலாம்!
முதல் தனியார் வேலை கிடைத்ததா? மத்திய அரசின் PMVBRY திட்டத்தில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பு! நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்,...